🚀 By October 13th: Up to 50% off Autumn Collections
Health Mix
Filter by price
Showing all 4 results
Adhiveeram Health Mix (அதிவீரம் சத்துமாவு) 500gm
Whatsapp Order
மூலப்பொருள்கள்:
➛ இரத்தசாலி, முருங்கை பிசின், கருங்குறுவை, பூங்கார், மா.சம்பா, முருங்கை இலை, கானா வாழை, அறுபதாம் குறுவை, கல்லுண்டை கவுனி, வரகு, நா.கம்புபயன்:
➛ நரம்புகளுக்கு பலம் தரும். சக்தி அதிகரிக்கும். தாதுக்கள் பெருகும்.செய்முறை 1:
➛ 100ML தண்ணீரில் 3 ஸ்பூன் அதிவீரம் சத்து மாவு கரைத்து கொள்ளவும். 150ML தண்ணீர் அல்லது பால் தொதிக்கும் பொழுது கரைத்த கரைசலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்க வைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.செய்முறை 2:
➛ 50 கிராம் அதிவீரம் சத்துமாவில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம். தேவையென்றால் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.Millet Nuts Cake ( சிறுதானிய-நட்ஸ்-கேக் )
₹150.00 – ₹1,500.00Price range: ₹150.00 through ₹1,500.00
Select options
This product has multiple variants. The options may be chosen on the product page
Whatsapp Order
Benefits:
➛ Rich in Protein & Fiber.
➛ Provides Natural Energy.
➛ Supports Healthy Digestion.
➛ Made with Millets, Nuts & Seeds.
➛ Sweetened with Pure Honey.
Ingredients (தேவையான பொருட்கள்)
➛ பாதாம்
➛ முந்திரி
➛ பூசணி விதை
➛ சூரியகாந்தி விதை
➛ வேர்க்கடலை
➛ நாட்டுக்கம்பு
➛ மாப்பிள்ளை சம்பா அவல்
➛ வரகு
➛ சாமை
➛ திணை
➛ கவுனி மாவு
➛ தூய தேன்