Adhiveeram Health Mix (அதிவீரம் சத்துமாவு) 500gm

Original price was: ₹400.00.Current price is: ₹300.00.

Category:
மூலப்பொருள்கள்:

➛ இரத்தசாலி, முருங்கை பிசின், கருங்குறுவை, பூங்கார், மா.சம்பா, முருங்கை இலை, கானா வாழை, அறுபதாம் குறுவை, கல்லுண்டை கவுனி, வரகு, நா.கம்பு

பயன்:

➛ நரம்புகளுக்கு பலம் தரும். சக்தி அதிகரிக்கும். தாதுக்கள் பெருகும்.

செய்முறை 1:

➛ 100ML தண்ணீரில் 3 ஸ்பூன் அதிவீரம் சத்து மாவு கரைத்து கொள்ளவும். 150ML தண்ணீர் அல்லது பால் தொதிக்கும் பொழுது கரைத்த கரைசலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்க வைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.

செய்முறை 2:

➛ 50 கிராம் அதிவீரம் சத்துமாவில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம். தேவையென்றால் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

RELATED PRODUCTS